உள்நாடு

ஒருபோதும் கட்சியைப் பிளவுபடுத்த மாட்டேன் – சஜித்

(UTV|COLOMBO) – பதவிகளை அல்லது பதவிகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஒருபோதும் கட்சியைப் பிளவுபடுத்த மாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற தன்னால் முடிந்த அனைத்தையும் தான் செய்வேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

Related posts

மஹாபொல புலமைப் பரிசில் தொகை திங்கட்கிழமை வழங்கப்படும்

ஆறாத் துயருடன் இரு வருடங்கள் பூர்த்தி

தங்கல்லே சுத்தா விளக்கமறியலில்