உள்நாடுஒருநாள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் by October 6, 202037 Share0 (UTV | கொழும்பு) – எதிர்வரும் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் ஆட்பதிவு திணைக்களத்தில் ஒருநாள் சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.