உள்நாடு

ஒருகொடவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) -ஹெரோயின் போதைபோருளுடன் நபர் ஒருவர் ஒருகொடவத்த பகுதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 3 கிலோ ஹெரோயின், 6 இலட்சம் ரூபா பணம், சில ஏடிம் அட்டைகள் மற்றும் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கடலுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள் 

குருநாகல் – தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் விரைவில்

திருகோணமலையில் நல்வழிப்படுத்தல் விழிப்புணர்வு செயலமர்வு!