உலகம்உள்நாடு

ஒமிக்ரான் வைரஸ் சவுதி அரேபியாவில் அடையாளம்

(UTV | சவுதி அரேபியா) – தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் சவுதி அரேபியாவில் அடியெடுத்து வைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ், ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது. இந்நிலையில், அந்த வைரஸ் முதல் முறையாக மத்திய கிழக்கிலும் பதிவாகியுள்ளது.

Related posts

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தியா பறந்தார் ஜனாதிபதி அநுர

editor

அரசு மருத்துவமனைகளில் பணம் செலுத்தி சிகிச்சை பெறும் வாய்ப்பு