உள்நாடுஒன்லைன் விநியோகத்தில் மதுபான விற்பனைக்கு தடை by June 14, 202145 Share0 (UTV | கொழும்பு) – ஒன்லைன் விநியோக சேவை மூலம் பல்பொருள் அங்காடிகளில் மதுபானங்களை விற்க அனுமதி வழங்கப்படவில்லை என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.