உள்நாடு

ஒன்லைன் முறையில் பிள்ளைகளுக்கு கவுன்சிலிங்

(UTVNEWS | COLOMBO) –   நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிள்ளைகள் மற்றும் வளரிளம் பராயத்தவர்களுக்காக ஒன்லைன் முறையில் கவுன்சிலிங் உளவள ஆலோசனைச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

சம காலப்பகுதில் சிறுவர்கள் மற்றும் வளரிளம் பராயத்தவர்கள்வெளியில் சென்று விளையாட முடியாமலும், சமவயதைச் சேர்ந்தவர்களுடன் பொழுதைக் கழிக்காமலும் வீடுகளில் முடங்க நேர்ந்துள்ளது.

இதனால் அவர்களுக்கான சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒன்லைன் கவுன்சிலிங் சேவைகளை வழங்குகிறது.

Related posts

‘ரட்டா’ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை

பேருந்து சங்கங்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது

பெதும் கர்னர் அடையாள அணிவகுப்புக்கு..