உள்நாடு

ஒன்பதாவது பாராளுமன்ற அமர்வுக்கான வர்த்தமானி வெளியீடு

(UTV | கொழும்பு) – ஒன்பதாவது பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 20 ஆம் திகதி முற்பகல் 9.30 மணி அளவில் கூடவுள்ளமைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

Related posts

பாடசாலைகள் குறித்து வெள்ளியன்று தீர்மானம்

வணக்கஸ்த்தலங்களில் அரசியல் கூட்டம்  நடத்த தடை

2024 ஆம் ஆண்டின் சுற்றறிக்கை வெளியீடு – நிதி அமைச்சு.