உள்நாடு

ஒன்பதாவது நாளாகவும் ‘ஒன்லைன்’ கல்வி இல்லை

(UTV | கொழும்பு) – இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகி, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று(20) ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றது.

சம்பள கோரிக்கைக்கு அரசாங்கத்தினால் இதுவரை உரிய தீர்வு கிட்டாமையே அதற்கான காரணமாகும்.

இதனிடையே, தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இன்று (20) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

Related posts

தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்

பறந்து கொண்டிருந்த காக்கைகள்கொத்து கொத்தாக விழுந்து உயிரிழப்பு!

RMV பரிவர்த்தனைகளுக்கான மின்னணு அட்டை வசதி