உள்நாடு´ஒசுசல´ மருந்தகங்களும் திறப்பு by March 25, 202043 Share0 (UTV|கொழும்பு) – ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியிலும் நாட்டிலுள்ள சகல ´ஒசுசல´ மருந்தகங்களும் திறந்திருக்குமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.