உள்நாடு

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம்

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த குழுக் கூட்டத்திற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 201 பேர் கைது

வெள்ளவத்தையில் நடந்த சம்பவம்: தமிழ் இளைஞன் பலி

IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல்