சூடான செய்திகள் 1

ஐ.தே.க அரசியல் கட்சி அல்ல- மஹிந்த

(UTVNEWS COLOMBO) ஐக்கிய தேசிய கட்சி என்பது அரசியல் கட்சி அல்ல என்றும், அது தற்போது மோசமான நிலையில் உள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்துவது மோசடியானது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சி என்பது அரசியல் கட்சி அல்ல என்றும், அது தற்போது மோசமான நிலையில் உள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Related posts

முதலாம் தவணை விடுமுறை…

ரயில்வே ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு அறிவிப்பு

பிளாஸ்டிக் கழிவகற்றலில் கடற்படையினரின் புதிய வழிமுறை