உள்நாடு

ஐ.தே.கட்சி – இன்று விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் ஆகியோருக்கிடையில் இன்று(15) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று முற்பகல் 10.30 அளவில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சின் வேட்பாளர்கள் அனைவரும் இன்று கட்சித் தலைமையகத்திற்கு வரழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

தேங்காய் இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்

editor

மேலும் 259 பேருக்கு கொரோனா தொற்று

நாடாளுமன்றத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு