சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியில் இருந்து விலகிய இருவருக்கு தொகுதி அமைப்பாளர் பதவி

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அஷோக பிரியந்த மற்றும் ஆனந்த அளுத்கமகே ஆகியோருக்கு தொகுதி அமைப்பாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த, நாத்தாண்டியா தொகுதி அமைப்பாளராகவும், ஆனந்த அளுத்கமகே எட்டிநுவர தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத சம்பவம்; விளக்கமறியல் நீடிப்பு

Drone கெமராக்களை பறக்க விட தடை…