உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று(30) பிற்பகல் 3 மணிக்கு கூடவுள்ளது.

கட்சி மறுசீரமைப்பு மற்றும் பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Related posts

Xpress Pearl இனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் கொடுப்பனவு

இன்றும் 289 பேர் தாயகத்திற்கு

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு