சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற குழுவானது பிரதமர் தலைமையில் கூடுகிறது

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டமானது இன்று(21) மாலை 05 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற உள்ளதாக குறித்த கட்சி தெரிவித்துள்ளது.

இதன்போது, அரசியல் நடவடிக்கைகள் மாறும் இவ்வார பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவியுங்கள்!

editor