உள்நாடு

ஐ.தே.கட்சியின் செயற்குழுவில் இருந்து இருவர் நீக்கம்

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் இன்று மாலை கூடும் ஐக்கிய‌ தேசிய கட்சியின் புதிதாக நியமிக்கப்பட்ட செயற்குழுவில் சேர்க்கப்படவில்லை எ‌ன தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொரோனாவிலிருந்து 562 பேர் குணமடைந்தனர்

தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீண்டும் இறுக்க வேண்டாம்

இதுவரை 180 தேர்தல் முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு

editor