சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நடவடிக்கை ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ஏனைய அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கவுள்ள கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் “ஜனநாயக தேசிய முன்னணி” அமைக்கும் நிகழ்வு இன்று(04) இடம்பெறும் என, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அநுராதபுரம் பொது மருத்துவமனையில் கொள்ளை

அரச நிறுவனங்களை கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டம்

விமான நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம்