உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி அகில போட்டி

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதாக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

Related posts

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் எதிர்ப்பு பேரணிக்காக கொழும்பில் ஒதுக்கப்பட்ட 5 இடங்கள்

இன்று 10.30க்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்…

இலங்கையர்களை கண்ணீர் ஆழ்த்தியுள்ள செல்பி புகைப்படம்…