உள்நாடு

ஐ.தே.கட்சிக்கு எதிரான மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

(UTV|கொழும்பு) – தாம் உள்ளிட்ட தரப்பினரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவினை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 99 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்தமை தொடர்பாகவே ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐந்தாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

‘எதிர்காலத்தில் லெபனானைப் போன்று இலங்கை மாறலாம்’

பொதுத் தேர்தலை பிற்போடுமாறு த.தே.கூ கோரிக்கை