விளையாட்டு

ஐபிஎல் போட்டிக்கு வரும் ‘குஜராத் டைட்டன்ஸ்’

(UTV |  சென்னை) – அகமதாபாத்தை மையமாக கொண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கான புதிய அணியின் பெயர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 331 ஓட்டங்கள்

ஷகீன் ஷா அப்ரிடிக்கு அபராதம்

இந்த வருட அனைத்துப் போட்டிகளும் இரத்து