சூடான செய்திகள் 1

ஐந்து மீனவர்கள் கைது

(UTV|COLOMBO) நேற்றைய தினம் திருகோணமலை பெக்பே கடற் பரப்பில் சட்டவிரோத வலையினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் 05 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் திருகோணமலை மற்றும் மால்லிபதான பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய சிறிய படகு ஒன்றும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

☺️ புத்தாண்டின் பின் முக்கிய அரசியல் சம்பவங்கள்!!!

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்காக 2 கதிர்வீச்சி சிகிச்சை இயந்திரங்கள்

அரச வைத்தியசாலைகள் அனைத்தையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை