சூடான செய்திகள் 1

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV|COLOMBO) நிலவும் மழையுடனான வானிலையால் காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை ஆகிய 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

மழை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்வதுடன் கற்பாறைகளும் சரிந்துவீழும் அபாயமுள்ளதால் குறித்த பகுதிகளிலுள்ள மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

மூன்றாம் நிலை நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐக் கடந்தது

பதவி ஏற்ற அமைச்சர் எஸ் பி