சூடான செய்திகள் 1

ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை 30ம் திகதி

(UTV|COLOMBO) இன்று காலை 10.00 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமான இப்பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான நான்காவது கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்று முடிந்துள்ளது.

எவ்வாறாயினும் இதன் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 30ம் திகதி இடம்பெறும் என்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேக கூறியுள்ளார்.

Related posts

கபில அமரகோன் உயிரிழப்பு…

பல்கலைக்கழக பேராசிரியர்கள் – பிரதமர் சந்திப்பு

மாகந்துரே மதூஷிடம் 24 மணித்தியாலங்கள் தொடர் விசாரணை