விளையாட்டு

ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று

(UTV|நியூசிலாந்து) – இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இலங்கை நேரப்படி இன்று மதியம் 12.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் நான்கு போட்டிகளிலும் இந்தியாஅணி வெற்றி பெற்றுள்ளது.

இதனடிப்படையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி தொடரை இந்தியா அணி 4 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பஞ்சாப்பை இலகுவாக வீழ்த்தி பிளே ஒப் சுற்றுக்கு முன்னேறியது ரைசிங் புனே

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 27ம் திகதி ஆரம்பம்

இலங்கைக்கு வெற்றி இலக்கு 321