சூடான செய்திகள் 1

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்லை

(UTV|COLOMBO)-தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் தோற்றுவது கட்டாயமனது என்ற சுற்றரிக்கையை இரத்து செய்வதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கல்விச் செயலாளருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நுகேகொட அநுல வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டே அமைச்சர் இதனைக் கூறினார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

மஹானாம மற்றும், திஸாநாயக்கவுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு

அனைத்து பயணிகள் விமானம் – கப்பல்கள் இலங்கைக்கு வரத் தடை