அரசியல்

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பொன்சேகா நீக்கம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நிறுத்தப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்கவும் தடைவிதிக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

எனவே, கட்சித் தலைமை மீதான விமர்சனம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார் மனுஷ நாணயக்கார

editor

கடவுச்சீட்டுகள் அலுவலகத்தை கிழக்கிலும் ஆரம்பிக்க வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை | வீடியோ

editor

இம்முறை பாராளுமன்றம் செல்லும் 21 பெண்கள்

editor