உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவுக்கு தமிழ் இளைஞர்கள் நியமனம்!

(UTV | கொழும்பு) –

ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவுக்கு வடக்கை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் நியமனம் ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளரும் ஐக்கிய இளைஞர் சக்தியின் உப தலைவருமாகிய லக்ஷயன் முத்துக்குமாரசாமியும் , வவுனியா மாவட்ட அமைப்பாளர் நிரோஸ்குமார் சாந்திகுமார் ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவில் ( working commitee ) வட மாகாணத்தை பிரதிநித்தபடுத்தும் விதமாக உறுப்பினர்களாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசா அவர்களால் இன்று நியமிக்கப்பட்டனர் . லக்ஷயன் மற்றும் நிரோஸ்குமார் ஆகியோர் எதிர்கட்சித்தலைவர் அவர்களின் முறையே முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஒருங்கிணைப்பு செயலாளர்களாக கடமையாற்றுவதும் குறிப்பிடத்தக்கது .

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முதல் நாளிலே 125 போக்குவரத்து வீதிமீறல்கள்!

தம்மிக பெரேராவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு

5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அங்கீகாரம் – கல்வியமைச்சர்