அரசியல்உள்நாடுஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார் சஜித் by editorOctober 10, 2024October 10, 2024149 Share0 எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்புமனுக்களை இன்று (10) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கையளித்தார்