சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கஜா மொஹதீன் அலி உஸ்மான் கைது

(UTV|COLOMBO) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கஜா மொஹதீன் அலி உஸ்மானும், அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று  மாநகர சபை உறுப்பினர் கஜா மொஹதீன் அலி உஸ்மான் நாவல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளதுடன் இவர்களிடம் இருந்து 3 வாள்கள் , டெப் கணினி உள்ளிட்ட சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

கஞ்சிப்பானை இம்ரான் உள்ளிட்ட 15 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல அனுமதி