உள்நாடுஐக்கிய தேசிய கட்சியின் மாத்தளை நகராதிபதி கைது [VIDEO] by January 9, 2020January 10, 202039 Share0 (UTV|மாத்தளை )- தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தளை மாவட்ட நகராதிபதி டல்ஜித் அலுவிஹாரே கைது செய்யப்பட்டுள்ளார்.