உள்நாடுசூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுப்பது தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று(17) இடம்பெறவிருந்த நிலையில் குறித்த கூட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தவிர்க்க முடியாத காரணிகளினால் நாளை மறுதினம் (19) கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், மிகுதியாகவுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் இன்று(17) சுமுகமான தீர்வு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

System Change மக்கள் விடுதலை முன்னணியிலயே நடந்துள்ளது – சஜித்

editor

தடுப்பூசி தொடர்பில் பெற்றோர்களின் அனுமதி கட்டாயம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அகில விராஜ் உட்பட 9 பேருக்கு அழைப்பு