வகைப்படுத்தப்படாத

ஐக்கிய தேசிய கட்சிக்கு எச்சரிக்கை..!!

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிமினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பல விடயங்களை  நிறைவேற்ற முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

சிரியா: ரஷ்ய படையினரின் வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 34 பேர் பலி

විරෝධතාව හේතුවෙන් කොළඹ පුරහල අවට මාර්ගවල රථවාහන තදබදයක්

மலேசியாவின் முன்னாள் பிரதமரின் மனைவி கைது