உள்நாடுஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சமன் பதவியேற்பு by February 5, 2020February 5, 202054 Share0 (UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னபிரிய பதவியேற்றார். ஜயம்பதி விக்ரமரத்னவின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.