சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் கொழும்பு – மாநகர சபைக்கு முன்பாக

(UTV|COLOMBO) ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டமானது கொழும்பு – மாநகர சபைக்கு முன்பாக நடாத்தப்பட உள்ளதாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜே.சீ.அலவதுவள தெரிவித்துள்ளார்.

அதிக மக்கள் கூட்டத்துடன் இம்முறை மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால் நகர சபையின் மைதானத்தினை உபயோகிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சுற்றுலா நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த யானை உயிரிழப்பு

இடியுடன் கூடிய மழை

மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிப்பு