அரசியல்உள்நாடு

ஐக்கிய அரபு இராச்சியம் செல்கிறார் ஜனாதிபதி அநுர

தனது அடுத்த உத்தியோகபூர்வ விஜயமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (19) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தமக்கு உத்தியோகபூர்வ அழைப்பு ஏற்கனவே கிடைத்துள்ளதாக களுத்துறையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கைக்கு நன்மை பயக்கும் அரசாங்க ஒப்பந்தத்திற்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் ஆராயும் என ஜனாதிபதி தெரிவித்தார்

Related posts

அத்தியவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்க திட்டம்

MV Xpress pearl கப்பலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 12 கிராம சேவகர் பிரிவுகள் முடங்கின