கேளிக்கைஏ.ஆர். ரஹ்மானின் தாயார் காலமானார் by December 28, 202037 Share0 (UTV | கொழும்பு) – இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் இன்று காலமானார். உடல் நலக்குறைவு காரணமாகவே அவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්