உள்நாடு

ஏலக்காயின் கேள்வி

(UTV | கொழும்பு) –  நாட்டில் பயிரிடப்படும் ஏலக்காயின் அளவு குறைவடைந்துள்ளதன் காரணமாக சந்தையில் ஏலக்காயில் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ ஏலக்காயின் விலை பன்னிரண்டாயிரம் முதல் பதினான்காயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

அதற்கமைய இந்நாட்டில் வருடாந்தம் சுமார் முப்பது மெற்றிக் தொன் ஏலக்காய் நுகரப்படுகிறது. ஒரு கிலோ உலர் ஏலக்காயை பதப்படுத்த சுமார் ஆறு கிலோ பச்சை ஏலக்காய் தேவைப்படுவதுடன், சந்தையில் ஒரு கிலோ பச்சை ஏலக்காயின் விலை தற்போது ஏழாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் உற்பத்தி குறைவடைந்ததன் காரணமாக ஏலக்காய் உற்பத்திக்கு அதிக கேள்வி எழுந்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஏப்ரல் 21 தாக்குதல் – அசாத் சாலி இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடை உத்தரவு நீடிப்பு

வீதி ஒழுங்கு விதி மீறல்: தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு