உள்நாடுஏப்ரல் 21 – பிள்ளையான் ஆணைக்குழுவில் முன்னிலை by October 8, 2020October 8, 202038 Share0 (UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன், முதல் தடவையாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.