உள்நாடுஏப்ரல் 21 தாக்குதல் – அசாத் சாலி இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு by January 8, 202038 Share0 (UTV | கொழும்பு ) – உயிர்த்த ஞாயிறு பயங்கர தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி இன்று(08) குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.