உள்நாடுஏப்ரல் 11,12 – பொது விடுமுறை தினங்களாக அறிவிப்பு by April 7, 202240 Share0 (UTV | கொழும்பு) – 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை பொது விடுமுறை தினங்களாக அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது – செயலாளர், பொது நிர்வாக அமைச்சு