வகைப்படுத்தப்படாத

ஏதிலிகள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்…

(UTV|AMERICA)-மெக்ஸிகோ ஊடாக அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க முயற்சித்த ஏதிலிகள் குழுவொன்றின் மீது அமெரிக்க எல்லை பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகஙகள் குறிப்பிட்டுள்ளனர்.

டிஜிஹானா (Tijuana) நகரப் பகுதியில் பெருமளவான ஏதிலிகள், குறித்த எல்லைப் பகுதியிலிருந்து ஓடிச் செல்வதை அந்த காணொளிகளில் பதிவாகியிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிகோ நகரப் பகுதிக்கு இந்த மாதத்தில் பெருமளவான ஏதிலிகள் வந்துள்ளமையே இந்த பதற்றமான நிலைமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

காலநிலை

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து பாதிப்பு

பிற்பகல் 2 மணியின் பின்னர் நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்!!