விளையாட்டு

ஏஞ்சலோ மேத்யூஸ் தாயகம் திரும்பினார்

(UTV|COLOMBO)-உபாதை காரணமாக வைத்திய சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 அணித் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏஞ்சலோ மேத்யூஸ் குறித்த உபாதை காரணமாக இந்நாட்களில் நடைபெறும் இலங்கை கிரிக்கெட் நிறுவன இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டிகளில் கண்டி அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் மேத்யூஸ் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி

ஈரானின் ஒரே பெண் வீராங்கனையும் நாட்டை விட்டு வெளியேறினார்

இலங்கையில் மன்செஸ்ட்டர் கால்பந்தாட்ட பயிற்சிக் கூடத்தை அமைக்க நடவடிக்கை