சூடான செய்திகள் 1

எஸ்.பீ.நாவின்ன சஜித்திற்கு ஆதரவு

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவளிப்பதாக குருணாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவிந்த தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

இன்று பிணை வழங்காவிடின் சாகும்வரை உண்ணாவிரதம்

4பேர் கொண்டவர்கள் வற் வரி எவ்வளவு செலுத்த வேண்டுமென தெரியுமா?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் : தம்மிக்க பெரேரா