சூடான செய்திகள் 1

எவன்கார்ட் வழக்கு தொடர்பில் தேடப்பட்ட சந்தேக நபர் கைது

(UTVNEWS|COLOMBO) – எவன் கார்ட் வழக்கு தொடர்பில் தேடப்பட்ட வந்த சந்தேக நபரான நந்தன தியபலனகே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

பாதாள உலகம் ஏன் தலைதூக்குகிறது?

பொதுநலவாய அமைப்பு இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு

நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை