சூடான செய்திகள் 1

எவன்கார்ட் வழக்கு – சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகைகள் பிரதிவாதிகளிடம் கையளிப்பு

(UTVNEWS | COLOMBO) –  சர்ச்சைக்குரிய எவன்கார்ட் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகைகள் பிரதிவாதிகளிடம் இன்று(27) கையளிக்கப்பட்டுள்ளன.

ட்ரயல் எட் பார் விசேட நீதாய மேல் நீதிமன்றத்தினால் குறித்த குற்றப்பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் குறைப்பு

நாட்டைவிட்டு ஓடும் மைத்திரி?

பெற்றோல் விலை அதிகரிக்கப்பட மாட்டாது