உள்நாடு

எழுத்தாளர் உபுல் சாந்த சன்னஸ்கல கந்தானை பொலிஸாரினால் கைது

எழுத்தாளர் உபுல் சாந்த சன்னஸ்கல கந்தானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியரான இவர் 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

චිත්‍රපටයක් නිෂ්පාදනය කිරීමට බව පවසා පුද්ගලයකුගෙන් රුපියල් ලක්ෂ 10 ක් ලබාගෙන නියමිත දිනට ලබානොදී විශ්වාසය කඩකිරීමේ සිද්ධියක් සම්බන්ධයෙන් ප්‍රවීණ උසස් පෙළ සිංහල දේශක උපුල් ශාන්ත සන්නස්ගල මහතා අද (25) කදාන පොලිසිය විසින් අත්අඩංගුවට ගනු ලැබීය.

කදාන ප්‍රදේශයේ පුද්ගලයකුගෙන් රුපියල් ලක්ෂ 10 ක මුදලක් ලබාගෙන මාසයක් ඇතුළත ලබාදෙන බවට පොරොන්දුවී ඇති බව පොලිසිය පවසයි.

Related posts

மேலும் 61 பேருக்கு கொரோனா

மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் அடுத்த வாரம்

54 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் செப்டெம்பர் 11 இல் ஆரம்பம்!