புகைப்படங்கள்எல்ல காட்டுப் பகுதியில் தீப் பரவல் by February 3, 2020February 3, 202039 Share0 (UTV|எல்ல) – எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலஅல்ப கொடமடித்த காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ தொடர்ந்து இரண்டு நாட்களாக பரவிவருகின்றது.