சூடான செய்திகள் 1

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

(UTVNEWS|COLOMBO) – காலி – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி அப்பகுதி 03 குடியிருப்பாளர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான வழக்கு விசாரணையை செப்டெம்பர் 24 ஆம் திகதி எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தலை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Related posts

நிஸ்ஸங்க சேனாதிபதியின் மனு 19ம் திகதிக்கு பிற்போடப்பட்டது

காட்சிப்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் பெயர் பட்டியல்

புகையிரத பயண கட்டணங்கள் அநீதியான முறையில் அதிகரிப்பு….