சூடான செய்திகள் 1

எல்பிட்டிய தேர்தலை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை நடத்துவதை தடைச் செய்ய உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மனு நீதியரசர்களான புவனேக அளுவிஹாரே, காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று(25) பரிசீலிக்கப்பட்ட போது மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்க தீர்மானிக்கப்பட்டது.

Related posts

பேருந்து விபத்தில் 20 பேர் காயம்

சமாதானத்தின் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை பிறர் புரிந்து கொள்ளப் பிரார்த்திப்போம்

சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி