அரசியல்உள்நாடு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 63 சதவீத வாக்குப்பதிவு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசிறி இதனைத் தெரிவித்தார்.

மேலும், எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் 10 மணிக்கு பின்னர் வௌியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைந்ததையடுத்து, ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன

Related posts

கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய திட்டம்